Tag: Mirna Menon

  • ஒரு நிமிஷம் நயன்தாரான்னு நெனச்சிட்டோம்.. இணையத்தை மிரள வைத்த ஜெயிலர் நடிகை மிர்னா மேனன்..

    ரஜினி படத்தில் நடிக்க வேண்டும், கமல் படத்தில் நடிக்க வேண்டும், இயக்குநர் பாரதி ராஜா படத்தில் நடிக்க வேண்டும், இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்று பல நடிகர், நடிகையர் நேர்காணலின் போது சொல்லக் கேட்டிருப்போம். இப்போது அந்த வரிசையில் நடிகர் விஜய், நடிகர் அஜீத், இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் பாலா போன்றவர்களும் சேர்ந்து விட்டனர். பலரது கனவாக… ஏனென்றால் திரை இயக்குநர்களாக சாதித்த இயக்குநர்கள், சினிமா நடிகர்களாக சாதித்தவர்களுடன் நடிப்பது என்பது பலரது கனவாக,…