Tag: Mirnaa

  • Mirnaa : ஒரு நிமிஷம் பிட்டு படம்ன்னு நெனசிட்டோம்.. ஜெயிலர் பட நடிகை வீடியோ..! ரசிகர்கள் ஷாக்..!

    Mirnaa : சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்த நடிகை மிர்ணா. ஜெய்லர் படத்தில் நடித்த பிறகு நடிகை மிர்ணாவிற்கு அதிகளவு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் தாதுபுத்திரி என்ற தொடரில் தனது நிஜப் பெயரோடு நடித்திருக்கிறார். இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் இவரது…