Tag: Mirnaa Menon onam photos

  • கேரளா புடவையில் ஓணக்களியாட்டம்.. மாறாப்பை விலக்கிய என்ட ஓமன குட்டி மிர்னா மேனன்..

    மாடல் அழகியாக திகழ்ந்த மலையாளத் திரைப்பட நடிகை மிர்னா மேனன் பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் மலையாள படம் மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் முதல் முதலாக 2020-ஆம் ஆண்டு சித்திக்கின் பிக் பிரதர் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே 2016-ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பட்டதாரி படத்தில் தான் முதல் முதலில் நடிகையாக அறிமுகம் ஆனார். நடிகை மிர்னா மேனன்.. இதனை அடுத்து 2018-இல் களவாணி மாப்பிள்ளை…