Tag: mirnalini ravi pics

  • டார் டாராக கிழிந்த பாவாடை.. ஆளில்லா தீவில் கிளாமர் குயினாக நிற்கும் மிர்ணாளினி ரவி..!

    டிக் டாக் ஆப் மற்றும் டப்ஸ்மாஷ் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் மிர்ணாளினி ரவி. நல்ல அழகான தோற்றம் , வசீகரமான லுக் மற்றும் ஒல்லி பெல்லி அழகு தோற்றத்தை வைத்துக்கொண்டு சினிமா சினிமா நடிகைகளுக்கு ஈடாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார் நடிகை மிருணாளினி. tiktok செயலில் பிரபலமான மிருணாளினியின் வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்ததால் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. டப்ஸ்மாஷ் மிர்ணாளினி ரவி: பாண்டிச்சேரியை சொந்த ஊராக கொண்ட இவர் முதன்…