Tag: mohan sharma

  • திருமணத்திற்கு முன்பே முதலிரவு.. சிலருடன் தவறான உறவில் நடிகை லட்சுமி.. சொன்னது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..

    தெனிந்த சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி. இவர் 1968 ஆம் ஆண்டு ஜீவனாம்சம் திரைப்படத்தில் நடித்த முதல்முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த பல்வேறு விருதுகளையும் குவித்துள்ளார். குறிப்பாக 70களில் மிகவும் பிரபலமான நடிகையாகவும் மார்க்கெட் பிடித்து வைத்திருந்தவர் நடிகை லட்சுமி. இவரது திரைப்படங்களில் எமோஷனல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும். ஆம் காதல், செண்டிமெண்ட், அழுகை உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்துபவர் நடிகை லட்சுமி.…