Tag: Mohanlal

  • மகன் ஆசையாய் கேட்டும் கொடுக்காமல்.. அந்த நடிகருக்கு தூக்கி கொடுத்த சிவாஜி.. சுவாரஸ்ய தகவல்..

    தமிழ் சினிமாவில் 1960களில் ஜாம்பவான்களாக திகழ்ந்தவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எம்ஜிஆர் – சிவாஜி கணேசன் இன்றைய விஜய், அஜீத், நேற்றைய ரஜினி, கமலுக்கு முன்னோடியாக, தமிழ் சினிமாவில் செம போட்டியாளர்களாக இருந்தவர்கள் எம்ஜிஆர் சிவாஜி கணேசன்தான். சிவாஜி கணேசனை பொருத்தவரை எம்ஜிஆருக்கும், இவருக்கும் நிறைய முரண்பாடுகள் உண்டு. பழக்கவழக்கத்தில், கேரக்டரில் அவர் ஒருவிதமாக இருப்பார். இவர் வேறுமாதிரியாக இருப்பார். தன் உணவை கூட கொடுப்பவர் உதாரணமாக எம்ஜிஆர், தான் உண்ண…