Tag: Mommootty

  • மோகன்லாலுக்கு நன்றி என்பதே இல்லை.. விளாசும் நடிகை சாந்தி வில்லியம்ஸ்..!

    மலையாள திரை உலக நடிகர் மோகன்லால் என்றால் அறியாதவர்களை இல்லை. அந்த அளவு முன்னணி நடிகராக இருக்கும் இவரை பற்றி சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் பேட்டி ஒன்றில் விவகாரமான கருத்துக்களை முன் வைத்து இருக்கிறார். சீரியல் நடிகையான சாந்தி வில்லியம்ஸ் பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பல சீரியல்களில் நடித்து இருக்கக்கூடிய இவர் தற்போது மோகன்லால் பற்றி பேசிய விஷயங்களை விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். நடிகை…