Tag: monal death

  • இறப்பதற்கு முன்பு நடிகை மோனல் எழுதிய கடிதம்.. அதிலும் அந்த கடைசி வார்த்தை.. பலரும் அறியாத தகவல்..!

    தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தில் தொடர்ச்சியாக ஒரு சில வெற்றி படங்களில் நடித்து மிக குறுகிய காலத்திலே கிடு கிடுவென வளர்ந்து வந்தவர் நடிகை மோனல். இதுவரை தெரியாதவர்களை யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு வெகு சீக்கிரத்திலே வளர்ந்த ஒரு நடிகையாக பார்க்கப்பட்டார். சிம்ரனின் தங்கை நடிகை மோனல்: குறிப்பாக இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் தான் நடித்த வந்தார். இவர் சிம்ரனின் தங்கை என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதையும் படியுங்கள்: கொள்கையை தளர்த்தி.. கவர்ச்சியின்…