Tag: Mookuthi Amman

  • மூக்குத்தி அம்மன் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது இவர் தான்..!

    2020-ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமாக வெளி வந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி மற்றும் என் ஜி சரவணன் இயக்கி இருந்தார்கள். இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி திரைக்கதை எழுதியதோடு நில்லாமல் முக்கிய கதாபாத்திரமாகவும் நடித்திருந்தார். மேலும் படத்தின் ஹீரோயினியாக நயன்தாரா நடித்திருக்க இந்த படமானது 2020-இல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டதை அடுத்து கோவிட் 19 தொற்று காரணமாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நவம்பர் 14 அன்று 2020 – இல் வெளி வந்தது.…