Tag: Mottai Rajendran

  • மொட்டை ராஜேந்திரன் குறித்து பலரும் அறியாத உண்மைகள்..!

    தமிழகத்தின் ராபின் ஹுட் என்று அழைக்கப்படும் மொட்டை ராஜேந்திரனின் மொட்டை தலைக்கு பின்னால் இருக்கும் சோகமான சோக கதை பற்றி உங்களுக்கு தெரியுமா?. இந்த மொட்டை ராஜேந்திரன் ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழ் திரை உலகில் இருக்கிறார். 2003 – ஆம் ஆண்டில் வெளி வந்த பிதாமகன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு பல படங்களில் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார். நடிகர் மொட்டை ராஜேந்திரன்..   இவரது கரகரப்பான குரலுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில்…