Tag: Mrinalini Ravi

  • “போதையில் மிருணாளினி ரவி..” ஏசு கிறிஸ்துவை இழுத்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி..

    இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. நான், பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன், இந்தியா பாகிஸ்தான், சலீம், கொலைகாரன் என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். பிச்சைக்காரன் 2 படம் சரியாக போகவில்லை. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ரத்தம் படமும் பிளாப் ஆனது. விஜய் ஆண்டனி இந்நிலையில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ என்ற படத்தில், விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் ஸம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல்…

  • முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

    பாண்டிச்சேரியை சேர்ந்தவர் மிர்ணாளினி ரவி. அதனால்தானே என்னவோ, இப்படி ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களை திகைப்படைய செய்திருக்கிறார். ஏனென்றால் பாண்டிச்சேரி என்றாலே சரக்குக்கு பஞ்சமில்லாத நகரம். ‘குடி’ மகன்களை குஷிப்படுத்துகிற ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அங்கு சரக்கு ரகங்களின் விலை ரொம்ப ரொம்ப கம்மி என்பதால், தமிழகத்தின் எல்லை பகுதியில் இருக்கும் தமிழக ‘குடி’ மகன்கள் பலரும், சில கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள பாண்டிச்சேரிக்கு சென்று, தேவையான சரக்குகளை வாங்கி வந்து வாரக்கணக்கில் வைத்து…