Tag: music director

  • இதுக்கு மேல நடிக்காதிங்க.. இசை நடிகரிடம் நேரடியாகவே சொன்ன பிரபலம்..!

    தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் அந்த பிரபல இசை அமைப்பாளர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கும் அவர் பல பாடல்களையும் பாடியும் இருக்கிறார். கச்சேரிகளில் கல்லா கட்டும் இசையமைப்பாளர்: இவர் அவ்வப்போது கச்சேரிகள் நடத்தி அதன் மூலம் பணத்தையும் சம்பாதித்து வருகிறார். இப்படி இசையமைப்பதிலேயே ஓரளவுக்கு நல்ல திறமையும் நல்ல அறிமுகத்தையும் பிரபலத்தையும் வைத்திருந்தார். அந்த இசையமைப்பாளர் திடீரென நடிப்பின் மீது அலாதி பிரியம் வந்துவிட ஹீரோவாக…