Tag: music director gibran

  • இஸ்லாம் மதத்திலிருந்து தாய் மதமான இந்து மதம் திரும்ப காரணம் இது தான்..! இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரே போடு…!

    தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளரான ஜிப்ரான் 2011ல் சினிமாவில் இசை அமைப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஜிப்ரான் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த “வாகை சூடவா” திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இசையமைப்பாளர் ஜிப்ரான்: முதல் படம் வரவேற்பை பெற்று ஜிப்ரானின் கெரியரில் மிக முக்கிய படமாக அது அமைந்துவிட்டது. குறிப்பாக இத்திரைப்படத்தில் பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்து இன்றளவு மக்களின் மனதில் நீங்காத பாடலாக இருந்து வருகிறது.…