Tag: Na.Muthukumar
-
நா.முத்துக்குமார் ஷார்ட்டா எழுதிய பாடல் ‘ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜுன்னு தெரிஞ்சுக்கோ’- பாடல் வரி பிறந்த கதை..
தமிழ் திரை உலகில் எண்ணற்ற பாடல் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்த போதும் கவிஞர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பாடல் ஆசிரியர்களுக்கு பின் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்த பாடல் ஆசிரியர் நா முத்துக்குமாரை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. இவர் எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றைய தலைமுறையாலும் ரசிக்கப்பட்டு வருவதோடு பொருள் பொதிந்த வரிகளாக இருப்பதோடு வாழ்க்கைக்கு தேவையானவற்றை கற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் எளிதில் ரசிக்கக் கூடிய வகையில்…