Tag: nadaswaram

  • கல்யாணத்தால் வந்த வினை.. இன்னும் அந்த பயம் போகல.. நாதஸ்வரம் காமு உருக்கம்..

    சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன சீரியல் நாதஸ்வரம் இந்த தொடரை திருமுருகன் எழுதி இயக்கியிருந்தார் . இந்த தொடரில் பூவிலங்கு மோகன், திருமுருகன், ஸ்ருதிகா உள்ளிட்ட பல நடித்திருந்தார்கள். அண்ணன் தம்பி பாசம் மாமியார் மருமகள் பிரச்சனை தங்கையின் பாரத்தை தாங்கும் அண்ணன் என, குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த சீரியல் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக இடத்தைப் பிடித்தது. நாதஸ்வரம் சீரியல்: இந்த சீரியலில் காமு என்ற கேரக்டரில் அடுத்த…