Tag: nadhiya daughter

  • பேரழகில் நடிகைகளை மிஞ்சும் நதியாவின் மகள்கள்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

    தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நட்சத்திர நடிகர் ஜொலித்து வந்தவர் தான் நடிகை நதியா. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். 1980 மற்றும் 90 காலகட்டத்தில் பிரபலமான கதாநாயகியாக பெயர் எடுத்தார் நதியா. குறிப்பாக அத்துடன் 2000 காலகட்டத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்தும் மிகப்பெரிய அளவில் பேமஸானார். நடிகை நதியா: முதன்முதலில் தமிழில் வெளிவந்த பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக…