Tag: nadhiya sister

  • நடிகை நதியாவின் சகோதரியா இது..? இவ்ளோ நாள் தெரியாம போச்சே..

    80 மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நதியா முதன்முதலில் பூவே பூச்சூடவா திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் . நடிகை நதியா: பல்வேறு வெற்றி படங்களில் நடித்து வந்த நதியா ரசிகர்களின் பேவரைட் நடிகை என்ற இடத்தையும் பிடித்திருக்கிறார். ஜெரினா அனுஷா மொய்டு என்ற இயற்பெயரை கொண்ட நடிகை நதியா அதன்…