Tag: Nagarjuna

  • ஒரே இரவில் சரிந்த 1,000,000,0000 ரூபாய் சாம்ராஜ்யம்..! பலித்த சமந்தாவின் சாபம்..! அடுத்தடுத்து விழும் தர்ம அடி..!

    பெண் பாவம் பொல்லாதது அது எந்த காலம் ஆனாலும் ஏழேழு ஜென்மங்கள் கடந்தாலும் ஒரு பெண்ணின் வயிற்று எரிச்சல், மனம் உருகி அழும் கண்ணீர் துளிகள் கட்டாயம் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்யக்கூடிய விதமாக தற்போது நிகழ்ந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நடிகை சமந்தா தென்னிந்திய திரை உலகில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து…

  • நான் சட்ட விரோதமா பண்ணல.. தகுந்த பதிலடி கொடுப்பேன்.. மாநாகராட்சிக்கு எச்சரிக்கை கொடுத்த நாகார்ஜுனா!.

    தமிழ் சினிமாவில் எப்படி வெகு காலங்களாக ரஜினி பிரபலமான நடிகராக இருந்து வருகிறாரோ அதேபோல தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் நாகார்ஜூனா. எக்கச்சக்கமான வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் நாகார்ஜூனா. இப்பொழுது தெலுங்கு சினிமாவில் இருக்கும் பெரிய நடிகர்கள் குடும்பங்களில் நாகார்ஜுனாவின் குடும்பமும் ஒன்று. நாகார்ஜூனாவின் அப்பா மற்றும் அவரது பையன் இருவருமே சினிமாவில் இருந்திருக்கின்றனர். தகுந்த பதிலடி கொடுப்பேன் மூன்று தலைமுறைகளாக இவர்களது குடும்பம் சினிமாவில் இருந்து வருகிறது. இதனால் மிகவும்…

  • முதலில் தங்கச்சி சமந்தா… அடுத்த அக்கா சோபிதா… இவிங்க கல்யாண கூத்தை பாத்திங்களா..?

    தமிழ் சினிமாவில் விவாகரத்து பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னையை சேர்ந்த பெண் ஆவார். ஆரம்பத்தில் மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி என்று தமிழில்தான் திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் நான் ஈ திரைப்படத்தில் நடித்த பிறகு அவருக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. நாக சைதன்யா வீட்டில் இவர்கள் காதலை வீட்டில் ஒப்புக்கொண்ட பிறகு…

  • கல்யாணத்தில் கலந்துக்க சம்பளம் வாங்குறாங்க.. என்ன கலாச்சாரம் இது.. விளாசும் நாகர்ஜுனா..? யாரை சொல்ட்றாரு..?

    உலகிலேயே அதிக செலவில் நடைபெற்ற திருமணம் எதுவென்று கேட்டால் இப்பொழுது இந்திய மக்கள் அனைவரும் சொல்லும் திருமணம் முகேஷ் அம்பானியின் வீட்டு திருமணமாகதான் இருக்கும். அந்த அளவிற்கு கோடிகளில் இறைத்து தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை நடத்தி இருக்கிறார் முகேஷ் அம்பானி. தமிழ்நாட்டில் பெரிதாக இது குறித்து பேச்சுகள் இல்லை என்றாலும் கூட பாலிவுட் பக்கம் அதிகமாக முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த திருமண விசேஷம்தான் பேச்சாக இருந்து வந்தது. முகேஷ் அம்பானியின் இளைய மகனான…

  • தனுஷ் வில்லனாகும் முன்னணி ஹீரோ.. குபேரா படத்தின் அப்டேட்.. வேற லெவல் ட்விஸ்ட்டு..

    நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கிறார். அடுத்து அவர் இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில், இளையராஜா கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் நடிக்க தனுஷின் சம்பளம் ரூ. 50 கோடி என பேசப்பட்டுள்ளது. இப்போதைய தமிழ் சினிமாவில் 100 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ரஜினிகாந்த் ( 120 கோடி ரூபாய்) கமல்ஹாசன் ( 150 கோடி ரூபாய்) நடிகர் விஜய் ( 200 கோடி ரூபாய்) நடிகர்…