Tag: nalini interview

  • இதை போட்டதால தான் குண்டானேன்.. முதன் முறையாக ரகசியம் உடைத்த நடிகை நளினி..!

    பொதுவாக திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு தனது உடல் அமைப்பை மாற்றிக் கொள்கிறார்கள். குறிப்பாக செயற்கை முறையில் தனது உடலை அழகாக மாற்றிக் கொள்ள நடிகைகள் தங்கள் இஷ்டத்துக்கும் எல்லாவற்றையும் மாற்றியமைத்துக்கொள்கிறர்கள். நடிகைளும் – பிளாஸ்டிக் சர்ஜரியும்: முகம் அழகாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது, மூக்கு நீளமாக இருக்க பிளாஸ்டிக் சர்ஜரி, உடல் ஸ்லிம்மாக இருக்க பிளாஸ்டிக் சர்ஜரி என அழகாக தெரிய இப்படி பல்வேறு விதங்களில் நடிகைகள் தங்களை செயற்கை முறையில்…