Tag: nalini ramarajan

  • கல்யாணம் பண்ணி ஒரு மாசம் அதை பண்ணல.. காரணம் இது தான்.. ரகசியம் உடைத்த நளினி..!

    தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகை நளினி. இவர் 80க்களில் பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருந்தார். இவர் தமிழை தவிர்த்து மலையாளம் மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக மலையாளத்தில் மோகன்லால் .மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் தமிழில் விஜயகாந்த் சத்யராஜ் மோகன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். நடிகை நளினியின் திரைவாழ்க்கை: நளினி தொடர் ஹிட் படங்களில் நடித்து தனக்கான மார்க்கெட்டை…