Tag: nambiar

  • வின்னர் படம் சம்பளத்தை வாங்க மறுத்த நம்பியார்..! காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..?

    தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் சுந்தர் சி. அவர் இயக்கிய முதல் திரைப்படமான முறைமாமன் திரைப்படமே தமிழ் சினிமாவில் நல்ல காமெடி திரைப்படமாக அமைந்திருந்தது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய மேட்டுக்குடி மாதிரியான நிறைய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்றிருக்கின்றன. இந்த காமெடி படங்களுக்கு நடுவே சில ஆக்ஷன் திரைப்படங்களையும் எடுத்திருக்கிறார் சுந்தர் சி. அருணாச்சலம் மாதிரியான சுந்தர் சி யின் திரைப்படங்கள் அவரது திரைப்படங்களில் இருந்து மாற்று திரைப்படங்களாக…