Tag: namitha news

  • மச்சக்கன்னி ஒத்துகிச்சு பாடல் படப்பிடிப்பில் நடந்த கொடுமை.. நமீதா பகிர்ந்த ரகசியம்..!

    கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை மச்சான் என்று அழைத்து அவர்களை சொக்கி இழுத்தவர் தான் நடிகை நமீதா. 90ஸ் காலகட்டத்தின் ஆரம்பத்தில் நடிக்க வந்த இவர் 20ஸ் காலகட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாகவும் பிரபலமான நடிகையாகவும் வலம் பெற தொடங்கினார். நடிகை நமீதா: குறிப்பாக இவரது கவர்ச்சி அழகை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் தியேட்டருக்கு படை எடுத்தார்கள். அந்த அளவுக்கு நல்ல அழகான தோற்றம் கொழுக் மொழுக் லுக்கில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தார் நமிதா.…