Tag: namitha photos

  • திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. அநியாயத்துக்கு உடலோடு ஒட்டிய உடையில் நமீதா.. கிளாமர் தரிசனம்..!

    தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்களில் கவர்ச்சி கதாநாயகியாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை நமீதா. அப்போது இவர் இளவட்டத்தை வசீகரித்து வைத்திருந்தார். நடிகை நமிதா தூக்கலான கவர்ச்சி கொழுக்குழுக்கு லுக்கில் வந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். நடிகை நமீதா: கவர்ச்சி பாடல் மற்றும் கவர்ச்சியான ரோல்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து விட்டார் . கொஞ்சும் தமிழில் பேசிய நடிகை நமீதாவுக்கு இளவட்ட…