Tag: Nana Patekar

  • வில்லன் நடிகருடன் டேட்டிங்.. 2 வருடத்தில் விவாகரத்து.. அந்த ஒரு பழக்கத்தால் சீரழிந்த நடிகை..!

    சினிமாவில் சிறப்பான எதிர்காலம் அமைந்தும் அதை சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல் தவறாமல் சகவாசங்களால் வாழ்க்கையை தொலைத்துக்கொண்ட நடிகைகள் சிலர் உள்ளனர். அதில் ஒருவர்தான் மனிஷா கொய்ராலா. மனிஷா கொய்ராலா நேபாளம் நாட்டைச் சேர்ந்த மனிஷா கொய்ராலா ராஜ குடும்பம் சார்ந்தவர். கடந்த 1989 ஆம் ஆண்டு பெரி பேட்வுலா என்ற நேபாள மொழி படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 1991 சௌடேகர் என்ற இந்தி படத்தில் மனிஷா கொய்ராலா அறிமுகமானார். இந்த படத்தில் இவர் சிறந்த நடிகையாக பாராட்டப்பட்டார்.…