Tag: nancy jenifer

  • “கவர்ச்சி நடிகைகள் எல்லாம் ஓரமா போயிடு..”  கில்லி பட நடிகை ஜெனிஃபர் கிளாமர் போஸ்..!

    தமிழில் பல வருடங்களாக நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தும் கூட பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகாமல் இருந்தவர்தான் நடிகை நான்சி ஜெனிஃபர். 1991 ஆம் ஆண்டு வெளியான கிழக்குக்கரை திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். தங்கையாக வாய்ப்பு: தியாகம், சக்தி, நேருக்கு நேர், சந்திப்போமா என்று நிறைய படங்களில் நடித்தாலும் கூட அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் கில்லி. கில்லி திரைப்படத்தில்…