Tag: Nancy Jennifer

  • கில்லி பட நடிகையா இது..? – ரம்பாவை ஓரம் கட்டும் அளவுக்கு தொடையை காட்டி.. ஹாட் போஸ்..!

    கில்லி திரைப்படத்தில் நடிகர் விஜயின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை நான்சி ஜெனிஃபர். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் குணசேத்திர வேடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை. எனவே தற்போது அழகு கலை நிபுணராக பணியாற்றி வருகிறார். இணைய பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார். இடையில் பேட்டி ஒன்றில்…