Tag: Nanjil Vijayan

  • என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டார்.. நாஞ்சில் விஜயன் மனைவி வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

    இப்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறி இருக்கின்ற விஷயம் என்ன என்றால் என்னை ஏமாற்றி தான் கல்யாணம் செய்து கொண்டார் என தனது கணவரான நாஞ்சில் விஜயன் மீது அவருடைய அன்பு மனைவி மரியா ஒரு பேட்டியில் குற்றம் சாட்டியிருக்கிறார். இதனை அடுத்து என்ன அண்ணே இப்படி எல்லாம் நீங்க பண்ணலாமா? என்ற ரீதியில் பலரும் பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பி வருவதோடு இப்படி ஏன் அவரது மனைவி சொன்னார் என்ற கேள்விக்கணைகளையும் தொடர்ந்து கேட்ட…