Tag: Narain

  • “திருமணத்திற்கு முன்பே அது நடந்துடுச்சு..” கூச்சமே இல்லாமல் கூறிய நடிகர் நரேனின் மனைவி..!

    அட ..கருமமே.. கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி எல்லாம் நடக்குமா? என்று யோசிக்க கூடிய வகையில் தற்போது கைதி படத்தில் நடித்த நரேனின் மனைவி மஞ்சு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டி உள்ளது. நடிகர் நரேன் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான நிழலுகுத்து என்ற மலையாள திரைப்படத்தில் தான் முதன் முதலில் நடிகராக களம் இறக்கப்பட்டார். இதனை அடுத்து தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளி வந்த சித்திரம் பேசுதடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதனை…