Tag: Nattamai

  • நாட்டாமை படத்தில் நடிக்க மறுத்தது ஏன்..? மீனா சொன்ன குபீர் காரணத்தை கேட்டீங்களா..?

    தமிழ் திரைப்பட உலக வரலாற்றில் வசூலில் மட்டுமல்லாமல் நமது கலாச்சாரத்தை எடுத்துச் சொன்ன திரைப்படங்களில் ஒன்றாக திகழ்வது நாட்டாமை திரைப்படம். இதையும் படிங்க: இந்த சூர்யா பட பாடல் சினேகன் எனக்காக எழுதுனது.. ரகசியம் உடைத்த கன்னிகா.. இந்த திரைப்படமானது 1994-ஆம் ஆண்டு வெளி வந்தது. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் பல முக்கிய நடிகர்களின் நடிப்பில் வெளி வந்தது. நாட்டாமை திரைப்படம்.. தமிழ் திரை உலகில் அசாத்திய வசூலைத்…

  • “நாட்டாமை படத்தில் நடித்த இந்த நடிகை…” இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

    நடிகர் சரத்குமாரின் மாபெரும் வெற்றி படமாக அமைந்த நாட்டாமை திரைப்படம் தமிழ் திரை உலகில் ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றதோடு மட்டுமல்லாமல் சூப்பர் டூப்பர் ஹிட்டான படமாக மாறி வசூலை வாரி தந்தது. இந்தப் படத்தில் நாட்டாமையாக நடிகர் விஜயகுமார் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இன்று வரை நாட்டாமையாக வாழ்ந்து வருகிறார் என்று சொன்னால் மிகையாகாது. நாட்டாமை திரைப்படம்.. அப்படி இந்த நாட்டாமை படத்தில் அதாவது 80 90களில் நடித்து வந்த…