Tag: nattamai movie

  • நாட்டாமை படத்தின் மிக்சர் மாமா யாருன்னு தெரியுமா…? கே.எஸ்.ரவிக்குமார் ஓப்பன் டாக்..!

    90ஸ் காலகட்டங்களில் கே எஸ் ரவிக்குமாரின் திரைப்படங்கள் என்றாலே தனி மவுஸ் இருக்கும். அவரது திரைப்படங்கள் வித்தியாசமாகவும் நகைச்சுவை கலந்தும் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமையும். அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியின திரைப்படம் தான் ‘நாட்டாமை’ இத்திரைப்படத்தில் சரத்குமார் ஹீரோவாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார். மேலும், குஷ்பூ , மீனா , மனோரமா, கவுண்டமணி ,செந்தில், வைஷ்ணவி, பொன்னம்பலம்,ராணி ஆகிய பலர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பார்கள்.…