Tag: Nayanthara

  • ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

    திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி விஜய் கூட 200 கோடிக்கு மேல் வாங்கக் கூடிய விஷயம் உங்களுக்கு தெரியும். அவரைப்போலவே ரஜினிகாந்த் 220 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார். இவர்களைப் போல நடிகைகளில் ஒரு சிலர் பல கோடிகளில் சம்பளம் வாங்குவது உங்களுக்கு தெரியும். ஆனால் இந்த சம்பளம் அனைத்துமே ஒரு படம் முழுவதும் நடித்துக் கொடுக்க என்பதை நீங்கள் புரிந்து…

  • கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

    தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ஐயா திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா ஆரம்பத்தில் நடிக்கும் போது ஐயா திரைப்படத்தில் மிகவும் பாரம்பரிய உடை அணிந்து நடித்து வந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் மாடர்ன் லுக்கிற்கு மாறினார் நயன்தாரா. சந்திரமுகி திரைப்படம் வரையிலுமே நயன்தாராவை பெரிதாக கவர்ச்சியாக பார்க்க முடியவில்லை. ஆனால் கஜினி திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா மொத்தமாக ஒரு…

  • லட்சங்களை பதுக்கும் நயன்தாரா.. ஆண்ட்ரியா தொல்லை ஒரு பக்கம்.. நடு தெருவில் நிற்கும் தயாரிப்பாளர்..!

    தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தற்சமயம் படங்களுக்கான தயாரிப்பு செலவு என்பது முன்பை விட மிகவும் அதிகரித்து இருக்கிறது. முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தை அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் எடுத்து விடுவார்கள். அதற்கான தயாரிப்பு செலவுகள் என்பது ஒரு கோடியை தொடுவதே கடினம் என்று இருக்கும். இப்பொழுது இருக்கும் விலைவாசியை வைத்து பார்த்தால் கூட 5 கோடிக்குள் ஒரு திரைப்படத்தை எடுத்து விட முடியும்  என்கின்றனர் பழைய தயாரிப்பாளர்கள். லட்சங்களை பதுக்கும் நயன்தாரா ஆனால் தேவையில்லாத காட்சிகளை படமாக்கி இரண்டு…

  • GOAT சினேகா கேரக்டரை தவற விட்டு நடிகை VP-க்கு போன் போட்டு சொன்ன விஷயம்..!

    இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய பேட்டி ஒன்றில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படத்தில் நடிகை சினேகா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகை படம் வெளியான பிறகு எனக்கு போன் செய்து சொன்ன விஷயம் என்று ஒரு விஷயத்தை போட்டு உடைத்து இருக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது. படத்தில் சில தொய்வுகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக படம் புது அனுபவமாக இருக்கிறது. நடிகர் விஜய்க்கு…

  • நயன்தாராவின் வாடகை தாய்.. அதுக்காகதான் போட்டோ எடுத்துக்கிட்டோம்.. வெளிவந்த உண்மைகள்..!

    தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டங்களில் இருந்து அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான நயன்தாராவிற்கு மலையாளத்தை விடவும் தமிழில் நடிகைகளுக்கு நல்ல சம்பளமும் நல்ல மார்க்கெட்டும் இருக்கிறது என தெரிந்தது. அதனை தொடர்ந்து இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் முயற்சி செய்யத் தொடங்கினார். அந்த வகையில் அய்யா திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார் நயன்தாரா. அந்த திரைப்படத்திலேயே நயன்தாராவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வாடகை தாய்…

  • இரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆன பிறகும் இப்படியா..? படுக்கையறை காட்சியில் பதற வைக்கும் நயன்தாரா..!

    நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி விடுவார் நடிகை நயன்தாரா என்று பலராலும் கூறப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் பட வாய்ப்புகளை அள்ளிப் போட்டுக் கொண்டு நாடித்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தன்னைவிட 5 வயது குறைவான நடிகருடன் ரொமான்ஸ் செய்ய இருக்கிறார் நடிகை நயன்தாரா. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் கவின் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவருக்கு…

  • எதிர்ப்பை மீறி LOVE பண்ணேன்.. LIFE-ல இந்த கொடுமை யாருக்கும் நடக்க கூடாது.. உடைந்து அழுத பிரபுதேவா..!

    பிரபல நடனம் இயக்குனர் ஆன பிரபுதேவா தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் நடனம் இயக்குனராகவும் இருந்து வருகிறார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார் பிரபுதேவா. முதன் முதலில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் குரூப் டான்சராக அறிமுகமானார். அதை அடுத்து காதலன் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகினார். பிரபு தேவாவின் அறிமுகம்: தொடர்ந்து லவ் பேர்ட்ஸ் , நாம் இருவர் நமக்கு இருவர், சுயம்வரம் , வானத்தை போல, ஏழையின் சிரிப்பில்…

  • சமந்தா நயன்தாராவை அடுத்து தொழிலதிபருக்கு கட்டம் கட்டிய பிரபலம்.. இப்போ பெரிய சண்டையாயிடுச்சு!..

    சமூக வலைதளங்களில் அதிக பிரபலமானவர்களாக சிலர் இருந்து வருகின்றனர். அந்த வகையில் மருத்துவராக அதிக பிரபலமாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருப்பவர் ஆபே பிலிப்ஸ். இவரை பொறுத்தவரை அவர் ஒரு மருத்துவர் என்பதால் தொடர்ந்து மருத்துவத்திற்கு எதிரான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வலம் வரும் பொழுது அதற்கு எதிரான தனது கருத்தை முன்வைத்துக் கொண்டே இருப்பார். சமீபத்தில் சமந்தா ஒரு வாயுவை அதிகமாக எடுத்துக் கொள்வதால் உடலுக்கு நன்மை பயப்பதாக பதிவு ஒன்றே போட்டு இருந்தார். அப்பொழுது…

  • செல்ஃபியால் கடுப்பான A டூ Z திரை பிரபலங்கள்.. செல்ஃபி கேட்டது குத்தமா? மிரண்ட ரசிகர்கள்..

    திரையுலக பிரபலங்கள் என்றாலே பொதுமக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். அதுவும் தனக்குப் பிடித்த ஹீரோயினி என்றால் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அப்படிப்பட்ட பிரபலங்களை பார்க்கும் போது செல்ஃபி எடுக்கும் கலாச்சாரம் தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆசை ஆசையாய் செல்ஃபி எடுக்க சென்ற ரசிகர்களை தரக்குறைவாக நடத்தியும் முகத்தை சுளித்து ரசிகர்களை மிரள விட்ட திரை பிரபலங்கள் யார் யார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.…

  • பிரபு தேவா போட்ட 3 கண்டீஷன் … எல்லாத்துக்கும் ஓகே சொல்லியும் ஆப்பு அடிச்சிட்டு போய்ட்டாரே!

    தமிழ் சினிமாவில் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக நட்சத்திர அந்தஸ்தில் இருந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா . இவர் முதன் முதலில் ஐயா திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பெரும் புகழ் பெற்றார். நயன்தாராவின் அறிமுகம்: இவர் கேரளாவை சொந்த ஊராகக் கொண்டு அங்கு லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார் . அப்போது இயக்குனர் ஒருவரின் பார்வை நயன்தாரா மீது விழ திரைப்படத்தில் நடிக்கும்…