Tag: nayanthara prabhu deva

  • பிரபு தேவா போட்ட 3 கண்டீஷன் … எல்லாத்துக்கும் ஓகே சொல்லியும் ஆப்பு அடிச்சிட்டு போய்ட்டாரே!

    தமிழ் சினிமாவில் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக நட்சத்திர அந்தஸ்தில் இருந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா . இவர் முதன் முதலில் ஐயா திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பெரும் புகழ் பெற்றார். நயன்தாராவின் அறிமுகம்: இவர் கேரளாவை சொந்த ஊராகக் கொண்டு அங்கு லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார் . அப்போது இயக்குனர் ஒருவரின் பார்வை நயன்தாரா மீது விழ திரைப்படத்தில் நடிக்கும்…