Tag: nayanthara viral video
-
தினமும் இதை பண்ணும் பழக்கம் இருக்கு.. அது நடிகைகளுக்கு சாமி மாதிரி.. வெளிப்படையாக பேசிய நயன்தாரா…
கேரளத்து வரவான நடிகை நயன்தாரா ஆரம்பத்தில் அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார். முதன் முதலில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் நடித்து தான் நடிகையானார். அந்த படத்தில் நயன்தாராவின் தோற்றம், நடிப்பு உள்ளிட்டவை தமிழ் மக்கள் மனதை கவர்ந்தது. ஐயா, சந்திரமுகி, சிவகாசி, கஜினி, வல்லவன், சிவாஜி, பில்லா, யாரடி நீ மோகினி, ஏகன், ஆதவன், வில்லு, பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி…