Tag: Nazriya

  • 12 வயசு வித்தியாசம்.. ஆனாலும் ஃபகத் பாசிலை கல்யாணம் பண்ணது ஏன்..? நஸ்ரியா விளக்கம்..!

    திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த நடிகை நஸ்ரியா நசீம் அங்கிருக்கும் கிறிஸ்தவ பள்ளியில் பள்ளிப்படிப்பை படித்ததோடு மட்டுமல்லாமல் 2013-ஆம் ஆண்டு இளங்கலை வணிகவியலில் படிப்பில் சேர்ந்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை. இவர் மலையாள படங்கள் மட்டுமல்லாமல் சில தமிழ் படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். அத்தோடு சின்ன திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த நிலையில் இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. நடிகை நஸ்ரியா.. 2006-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படத்தில் நடித்த…