Tag: Neelima Rani Serial

  • “மார்பு குறித்து மோசமான கமெண்ட்..” நான் இன்னும் இதை பண்ணிட்டு தான் இருக்கேன்.. என நீலிமா ராணி பதிலடி..!

    நடிகை நீலிமா ராணி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பிறகு சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து அதில் பிரபலமானார். தமிழில் நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட திரைப்படங்களில் பெயர் சொல்லும் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடிகை நீலிமா ராணி. இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இவர் சமீபத்தில் கொடுத்திருக்கக்கூடிய பேட்டி ஒன்று இணையத்தில் பேசு பொருளாக இருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் நீலிமா ராணி சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் என்று கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே…