Tag: neelu nasrin

  • இதனாலேயே என்னோட புருஷன் கூடவே இருப்பார்.. அதெல்லாம் சகஜமா நடக்கும்.. ரகசியம் உடைத்த நீலு ஆண்ட்டி…!

    தமிழ் சினிமாவில் சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு என்று சில நடிகைகள் இருப்பார்கள். அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் சின்ன கதாபாத்திரம் ஒன்று சர்ச்சையான காட்சிக்கு தேவைப்படுவதாக இருக்கும். அப்படியான காட்சிகளை எல்லாம் படமாக்க இந்த நடிகைகளை தான் அழைத்துக் கொள்வார்கள். பெரும்பாலும் அவர்களது பெயர் கூட மக்களுக்கு தெரியாது என்றாலும் அந்த காட்சிகளில் வரும் பொழுது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று பார்ப்பார்கள். சர்ச்சை நடிகை: அப்படியாக சினிமாவில் நிறைய திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில்…

  • அம்மா கேரக்டர்ன்னு சொன்னாங்க.. ஆனா.. அங்க போனதுக்கு அப்புறம்.. நீலூ ஆண்ட்டி உடைத்த ரகசியம்..!

    சினிமாவை பொருத்தவரை அதில் வாய்ப்புகளே கிடைத்தாலும் கூட அது நல்ல திரைப்படத்தின் வாய்ப்புகளாக அமையும் பட்சத்தில் மட்டுமே நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று தரும் விஷயமாக அது இருக்கும். அவர்கள் நடிக்கும் கதாபாத்திரம் அவ்வளவு சிறப்பானதாக இல்லாத பட்சத்தில்  அது அவர்களது சினிமா வாழ்க்கையையே முடித்துவிடும். அதனால்தான் பெரும் நடிகர்களின் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தாலும் கூட அது நல்ல கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே சின்ன நடிகைகள் அதில் நடிப்பதுண்டு. நல்ல கதாபாத்திரத்திற்கு வெயிட்டிங்: ஏனெனில் சின்ன நடிகைகள்…