Tag: Nepolean wedding

  • நெப்போலியன் மகன் இல்லற வாழ்க்கை.. விஷயம் தெரிந்து அக்ஷயா எடுத்த முடிவு.. மருத்துவர் கூறிய தகவல்..!

    தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகர் ஆக இருந்து வந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் வில்லனாகவும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார் . திரைப்படங்களில் நெப்போலியன்: 1994 ஆம் ஆண்டு சீவலப்பேரி பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து புது நெல்லு புது நாத்து, கிழக்கு சீமையிலே, தாயகம், சுயம்வரம் ,விருமாண்டி ,தசாவதாரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் இதுவரை நடித்திருக்கிறார். இதனிடையே நெப்போலியன் தன் குடும்பத்தோடு சென்று அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.…