Tag: Netflix

  • படு மோசமான படுக்கையறை காட்சியில் நடிகை நயன்தாரா..! திருமணத்திற்கு பிறகும் இப்படியா..? ரசிகர்கள் வியப்பு..!

    தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார் நடிகை நயன்தாரா. சம்பள பிரச்சனை காரணமாக சின்ன பட்ஜெட் திரைப்படங்களை நயன்தாரா தவிர்த்து வருகிறார். ஏனெனில் அவரது சம்பளத்திற்கு ஈடு கொடுத்து சம்பளம் கொடுக்கும் அளவிற்கு சின்ன பட்ஜெட் படங்களால் முடியாது என்பதால் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிறகு இவருக்கு பாலிவுட் சினிமாவிலும் அதிகமாக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.…