Tag: news reader panimalar

  • விவாகரத்திற்கு பிறகு கர்ப்பமான பனிமலர் பன்னீர்செல்வம்..! கணவர் இவரு தானா..? உடைந்த ரகசியம்..!

    தமிழ் தொலைக்காட்சிகளில் பல பெண் செய்தி வாசிப்பாளர்கள் மிகவும் பிரபலமாகி அதன் பின்னர் சீரியல்கள் சினிமாக்களில் நடிக்க தொடங்கி இன்று நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார்கள் . அந்த லிஸ்டில் பிரியா பவானிசங்கர், அனிதா சம்பத் போன்றவர்களை தொடர்ந்து பிரபலமான செய்தி வாசிப்பாளியாக இடத்தைப் பிடித்தவர் தான் பனிமலர் பன்னீர்செல்வம். செய்தி வாசிப்பாளினி பனிமலர்: கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த பனிமலர் ஃபேஷன் டிசைனிங் படிப்பதற்காக சென்னை வந்தார். ஆனால் அவருக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை…