Tag: news tamil

  • கல்யாணத்தில் கலந்துக்க சம்பளம் வாங்குறாங்க.. என்ன கலாச்சாரம் இது.. விளாசும் நாகர்ஜுனா..? யாரை சொல்ட்றாரு..?

    உலகிலேயே அதிக செலவில் நடைபெற்ற திருமணம் எதுவென்று கேட்டால் இப்பொழுது இந்திய மக்கள் அனைவரும் சொல்லும் திருமணம் முகேஷ் அம்பானியின் வீட்டு திருமணமாகதான் இருக்கும். அந்த அளவிற்கு கோடிகளில் இறைத்து தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை நடத்தி இருக்கிறார் முகேஷ் அம்பானி. தமிழ்நாட்டில் பெரிதாக இது குறித்து பேச்சுகள் இல்லை என்றாலும் கூட பாலிவுட் பக்கம் அதிகமாக முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த திருமண விசேஷம்தான் பேச்சாக இருந்து வந்தது. முகேஷ் அம்பானியின் இளைய மகனான…

  • வரலட்சுமி ஹனிமூன் போட்டோஸ்… ரெட்டை வாழைப்பழம் போல ஒட்டிக்கொண்டு ரொமான்ஸ்..!

    தமிழில் வாரிசு நடிகையாக அறிமுகமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் அவரது புகழை பயன்படுத்தி சினிமாவிற்குள் வாய்ப்பு தேடி வந்தார். ஆரம்பத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. விக்னேஷ் சிவன் முதன்முதலாக இயக்கிய போடா போடி திரைப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். முதல் திரைப்படத்திலேயே கொஞ்சம் கவர்ச்சியான ஒரு கதாபாத்திரமாகதான் அவர் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் அப்பொழுது பெரிதாக…