Tag: news tamil movies

  • “நீயும் என் மகனும் இதை பண்றீங்களாமே..” மாமியார் கேட்ட கேள்வி.. அதிர்ந்து போன சங்கீதா..!

    சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை சங்கீதாவின் பாட்டனார் கே ஆர் பாலன் திரைப்பட தயாரிப்பாளராக இருந்ததோடு மட்டுமல்லாமல் சுமார் 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களை தயாரித்திருக்கிறார். 90-களில் நடிப்புத் தொழிலை ஆரம்பித்த நடிகை சங்கீதா தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகை சங்கீதா.. தமிழ் திரைப்படங்களைப் பொறுத்த வரை இவர் உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கேரக்டர் ரோல்களை ஏற்று நடித்து அனைவரையும்…