Tag: news tamil news tamil

  • ஆண்களுக்கு அது இரும்பு போல இருக்கணும்.. இது மிருதுவாக இருக்கணும்.. ரேஷ்மா பசுபுலேட்டி ஓப்பன் டாக்..!

    சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரட்டைக் குதிரையில் பயணம் செய்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினர் ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாகவும், தொலைக்காட்சி நடிகையாகவும், தொகுப்பாளராகவும் திகழ்ந்தவர். இவரின் அப்பா பிரசாந்த் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கேரக்டரில் செய்ததை அடுத்து பெரிய திரையில் கிடைத்த அறிமுகத்தால் சின்னத்திரை வாய்ப்புக்களை பெற்றார். நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.. தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழி…

  • படுக்கயறை காட்சியில் நடிக்கும் போது என் உணர்வு இப்படித்தான் இருந்துச்சு.. வெக்கமின்றி ஓப்பனாக சொன்ன அஞ்சலி..!

    தொடர்ந்து தமிழ், தெலுங்கு என்று இரண்டு சினிமா துறையிலுமே அதிக பிரபலமான ஒரு நடிகையாக நடிகை அஞ்சலி இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தமிழில் மட்டும் நடித்து வந்த அஞ்சலி மிக தாமதமாகதான் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினார். தற்சமயம் தெலுங்கு சினிமாவில் இவருக்கு அதிக வரவேற்புகள் கிடைக்க துவங்கியிருக்கின்றன. அதனை தொடர்ந்து இரண்டு மொழிகளிலும் சிறப்பாக நடித்து வருகிறார் அஞ்சலி. அஞ்சலி ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். தெலுங்கு தேசத்தை சேர்ந்த அஞ்சலி தமிழ் சினிமாவில்…

  • பட வாய்ப்புக்காக கர்ப்பத்தை கலைத்த பிரியமான நடிகை.. அந்த பாவம் தான் தொடர் தோல்வியின் காரணமாம்..!

    சினிமா என்ற மாய உலகத்தில் எப்படியும் நுழைந்து மக்கள் மத்தியில் நிலையான புகழைப் பெற வேண்டும் என்பதற்காக பலரும் பல்வேறு வகைகளில் முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் பிரியமான நடிகை ஒருவர் படங்களில் நடிப்பதற்காக பஞ்சமா பாவங்களில் ஒன்றை செய்திருக்கிறார். அப்படி அவர் செய்த பாவத்தால் தான் திரை உலகில் தான் நினைத்தபடி ஜொலிக்க முடியாமல் தொடர் தோல்விகளை சந்தித்து இன்று திக்கு முக்காடி வருகிறார் என்ற பேச்சு தற்போது இணையங்களில் பரவலாக பரவி வருகிறது.…

  • இப்படி இருப்பது தான் அழகு.. சுய ரூபத்தை காட்டிய திவ்யதர்ஷினி..! வைரலாகும் வீடியோ..!

    சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பை பெற்றவர் டிடி திவ்யதர்ஷினி. திவ்யதர்ஷினியை பொருத்தவரை தன்னுடைய இளம் வயதிலேயே அவர் தொகுப்பாளியாக விஜய் டிவியில் அறிமுகமாகிவிட்டார். தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அப்போதைய காலங்களில் சின்ன திரையில் கலகலப்பாக தொகுத்து வழங்குவது என்பதை திவ்யதர்ஷினிதான் அறிமுகப்படுத்தினார். அதற்குப் பிறகு வந்த நிறைய தொகுப்பாளர்களும் அதனை பின்பற்றி பிறகு மிகவும் பிரபலமடைந்தனர். அப்படி பிரபலம் அடைந்தவர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர். அதற்கு முன்பெல்லாம்…

  • முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் ரச்சிதா மகாலட்சுமி..! ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

    சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரட்டைக் குதிரைகளில் பயணம் செய்து வரும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி 2015-ஆம் ஆண்டு ஒப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்றதோடு இல்லத்தரசிகளின் இல்லங்களில் வாழும் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார். நடிகை ரச்சிதா மகாலட்சுமி.. நடிகை ரச்சிதா மகாலட்சுமியை பொறுத்த வரை 2013 விஜய் டிவியில் வெளிவந்த பிரிவோம் சந்திப்போம் தொடரில் ஜோதி…

  • எனக்கு சினிமா பேக்ரவுண்ட் இல்ல.. அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஓப்பனாக பேசிய பிரியா பவானி ஷங்கர்..!

    சின்னத்திரை மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். தனது கல்லூரி படிப்பை முடித்த உடனே திரை துறையின் மீது ஆர்வம் கொண்டு அதில் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று முயற்சி செய்து வந்தார் பிரியா பவானி சங்கர். அந்த வகையில் அவருக்கு செய்தி வாசிப்பாளராக முதலில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு சீரியல்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அதில் பிரபலமாகி வந்த பிரியா பவானி சங்கருக்கு மேயாத மான்…

  • நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? கிறுகிறுன்னு வருதே..!

    தமிழ் திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை ரேவதி 1966 ஆம் ஆண்டு கேரளாவில் இருக்கும் கொச்சியில் பிறந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சில திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார். இவரது சிறப்பான நடிப்பை பார்த்து அன்றே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானதோடு ரேவதி படம் என்றால் விழுந்தடித்து பார்க்கக்கூடிய அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ஐந்து முறை சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது கிடைத்துள்ளது. நடிகை…

  • என்னது.. நாங்க போக முடியாதா..? ஊருல இருக்க மாட்ட.. மலேசியா ரவுடியை ஓடவிட்ட ரஜினிகாந்த்..!

    தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் முக்கிய நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் அதிக வசூலை கொடுக்கும் படங்களாக இருப்பதால் இப்போது வரை மார்க்கெட் குறையாத ஒரு நடிகராக இருந்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவிலேயே கருப்பு வெள்ளை கால கட்டங்களில் துவங்கி அனைத்து தொழில்நுட்பத்திலும் நடித்த ஒரு நடிகராக ரஜினி மட்டும்தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…

  • பிரபல சின்னத்திரை நடிகருக்கு கேன்சர்.. தழுதழுத்த குரலில் வீடியோ வெளியிட்ட மகள்..!

    சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகர்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் பெருமளவு பிரபலம் கிடைத்து வருவது உங்களுக்கு அறிந்த விஷயங்கள் ஒன்றுதான். அந்த வகையில் தற்போது பிரபல சின்னத்திரை நடிகர் ஒருவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனை அடுத்து அந்த நடிகரின் தற்போதைய நிலை எப்படி உள்ளது என்பதை விளாவாரியாக விளக்கக்கூடிய வகையில் அவரின் மகள் வெளியிட்டு இருக்கக் கூடிய வீடியோவானது இணையங்களில் வைரலாகி வருகிறது. பிரபல சின்னத்திரை நடிகருக்கு கேன்சர்.. பொதுவாகவே இன்று உலகம் எங்கும் கேன்சர் ஸ்பெஷாலிட்டி…

  • ஸ்லீவ்லெஸ் உடையில் மானாவரி கவர்ச்சியில் VJ அர்ச்சனா.. ப்பா.. எம்புட்டு அழகு.. வர்ணிக்கும் ரசிகர்கள்..!

    ஒரு காலத்தில் 80ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக இருந்தவர் வி.ஜே அர்ச்சனா. இந்திய சின்னத்திரை தொலைக்காட்சிகளில் முக்கியமான ஒரு வி.ஜேவாக அர்ச்சனா இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் எப்.எம் ரேடியோவில் பணிபுரிந்து வந்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்புகள் கிடைத்தது. முதன்முதலாக ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார் அர்ச்சனா. 1999 ஆம் ஆண்டு இவர் ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். அப்பொழுதே அவர் கல்லூரி படித்துக் கொண்டிருந்தார். அதாவது கல்லூரி படித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே டிவி…