Tag: nikhila vimal photos

  • அழகிய லைலா… புல்லிங்கோ மனச கொத்தா இழுக்கும் நிகிலா விமல்!

    கேரள மாநிலம் கண்ணூரில் பிறந்த வளர்ந்தவரான நடிகை நிகிலா விமல் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலமாக இவர் பிரபலமான நடிகையாகவும் ராசியான நடிகையாகவும் சினிமாவில் முத்திரை பதித்திருக்கிறார் . நடிகை நிகிலா விமல்: முதன் முதலில் திரைப்பட நடிகை ஆவதற்கு முன்னர் கேரளாவில் தொலைக்காட்சி ஒன்றிய தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதன் பிறகு…