Tag: nikhila vimal pics

  • ப்பா.. நேச்சுரல் ப்யூட்டி.. பேரழகு.. ஆளே இல்லாத இடத்துல வச்சு பாக்கணும்.. கிளாமரில் திணறடிக்கும் நிகிலா விமல்..!

    மலையாள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய இடமே உண்டு. கேரளாவில் இருந்து வரும் நடிகை என்றால் அவர்களை முதல் படத்திலேயே ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடிவிடுவார்கள் . அந்த அளவிற்கு அவர்களது நேச்சுரலான அழகும் எதார்த்தமான நடிப்பும் வெகு சீக்கிரத்திலேயே ரசிகர்களை கவர்ந்து இழுத்து விடும் . அப்படித்தான் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்திருப்பவர் நிகிலா விமல் . கேரளா நடிகைக்கு கிடைத்த வரவேற்பு: பார்ப்பதற்கு ஹோம்லியான தோற்றத்தில்…