Tag: nikila vimal

  • இதை பாத்தா அழகிய லைலாவை மறந்துடுவீங்க.. நிகிலா விமல் செய்த சம்பவம்..!

    மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்து தற்சமயம் தமிழிலும் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை நிகிலா விமல். இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவர். 2009 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார். அதற்கு பிறகு நிறைய மலையாள திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் வரவேற்பை பெரும் வகையில் வெற்றிவேல் திரைப்படத்தில் அறிமுகமானார் நிகிதா விமல். வெற்றிவேல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்…