Tag: Nimeshika

  • படுக்கைக்கு அழைத்த இயக்குனர்.. தோழிகளிடம் கேட்டு கடுப்பான கண்ணான கண்ணே நிமேஷிகா..!

    சன் டிவி என்றாலே சீரியல்களுக்கு மிகப் பிரபலம். அத்தோடு சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக அளவு டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்து விடும். அந்த வகையில் கண்ணான கண்ணே சீரியலில் கதாநாயகியாக நடித்த நிமேஷிகா பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம். இவர் தமிழ் சீரியல்கள் மட்டுமல்லாமல் மலையாள சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இதனை அடுத்து இவருக்கு அதிகளவு ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. நடிகை நிமேஷிகா.. நடிகை நிமேஷிகா பிறந்து வளர்ந்தது கேரளா…