Tag: NINI

  • சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் NINI ராஷ்மி ஜெயராஜா இது..? – கிறுகிறுன்னு வருதே..!

    விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்த ராஷ்மி ஜெயராஜ் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் ராஷ்மி ஜெயராஜ் தற்போது இணைய பக்கங்களில் கிளாமரான உடை அணிந்து கொண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தன்னுடைய பளிங்கு போன்ற தொடை அழகை காட்டியபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.…