Tag: nithaya menon

  • தளுக் மொழுக்குன்னு ததும்பலா தெரியும் அந்த அழகு – நித்யா மேனனுக்கு பிச்சி உதறும் லைக்ஸ்!

    நேச்சுரல் அழகியாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் நடிகை நித்யா மேனன். கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இவர் திரைப்பட நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் இருந்து வருகிறார். நடிகை நித்யா மேனன்: தென்னிந்திய திரைப்படத்துறையில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரபலமான ஹீரோயின் ஆக மக்கள் மனதில் இடத்தை பிடித்து நம்பர் ஒன் லிஸ்டில் இடத்தை பிடித்து இருக்கிறார். இவர் தெலுங்கு, தமிழ்,…