Tag: nithi Agarwal

  • பயன்படுத்திய ஆணுறையை இதை பண்ணுங்க… நடிகை நிதி அகர்வால் ஓப்பன் டாக்..!

    தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமான நடிகையாக நிதி அகர்வால் இருந்து வருகிறார். பெரும்பாலும் ஒன்றிரண்டு திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் இவ்வளவு ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் நிதி அகர்வாலை பொறுத்தவரை அவர் தமிழில் மொத்தமே மூன்று திரைப்படங்களில்தான் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கான ரசிகர் பட்டாளம் என்பதை மிக அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவரது அழகுதான் என்று கூற வேண்டும். தெலுங்கில் வரவேற்பு:…