Tag: nithya menon glamour role

  • நீச்சல் உடையில் நித்யா மேனன்.. அதிரும் இண்டர்நெட்..! ஏக்கத்துடன் பார்க்கும் இளசுகள்..!

    கர்நாடக மாநிலம் பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட நடிகை நித்யா மேனன் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் . பப்லியான தோற்றம், சுருளை முடி என ஹீரோயினுக்கு அப்பாற்பட்ட ஒரு தோற்றத்தை கொண்டு நடிப்பின் மூலம் தனது மிகப்பெரிய திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவனத்தையும் கவர்ந்த ஈர்த்தார் நடிகை நித்யா மேனன். நடிகை நித்யா மேனன்: இவர் மலையாள திரைப்படங்களில் அதிகம் நடித்திருக்கிறார்…